அனல் மின்நிலையம் பேரில் நில அபகரிப்பு. : கஜேந்திரன்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்தனர். ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது........... read more
No comments:
Post a Comment