இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 18 வது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் பேசப்படுமா என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. நடக்குமா அல்லது நடக்காதா என்கிற சந்தேகங்களையிட்டு சிங்கள தேசம் அக்கறை கொள்ளாமல், சர்வதேச நாடுகளை தமக்கு ஆதரவாக திரட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதைக் காணலாம்......... read more
No comments:
Post a Comment