Translate

Sunday, 11 September 2011

கே.பியின் சகோதரனையும் இமெல்டாவையும் ஜெனிவாவுக்கு அனுப்பியது அரசாங்கம்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமான மீள்குடியேற்றமும் அபிவிருத்தியும் நடைபெறுகிறது என்றும், போரின் போது மக்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக ஜெனிவா செல்லும் யாழ். மாவட்ட அரச முகவர் இமெல்டா சுகுமாருடன் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாதனின் சகோதரரும், வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தலைவருமான எஸ்.தவரட்ணமும் ஜெனிவா செல்கிறார்........... read more 

No comments:

Post a Comment