யாருக்காகவும் நான் சாட்சி சொல்லப் போவதில்லை. அது தொடர்பில் தமிழ் மக்கள் பயப் பட வேண்டியதில்லை. சாவின் மத்தியில் நின்று பணியாற்றியவள் நான். யாழ் மாவட்டத்தின் மீள் குடியமர்வு அபிவிருத்தி தொடர்பாகவே ஜெனீவா மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிப்பேன். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் தெரிவித்தார்........ read more
No comments:
Post a Comment