ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பித்து விவாதிப்பது குறித்து அமெரிக்கா அதிககரிசனை செலுத்தி வருகிறது. அதற்கு இலங்கை அரசு இணங்கி வராவிட்டால், நாளை ஆரம்பமாகும் 18ஆவது கூட்டத் தொடரிலேயே இலங்கை அரசு கடும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன........... read more
No comments:
Post a Comment