ரொபேட் ஓ பிளேக் யாழ்ப்பாணம் நான்காம் குறுக்கு தெருவில் உள்ள அமெரிக்க தகவல் நிலையத்தில் பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பை நடத்திக்கொண்டிருந்த போது ஈ.பி.டி.பியினர் சில பொதுமக்களை வாகனங்களில் ஏற்றிவந்து இறக்கி விட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.......... read more

No comments:
Post a Comment