ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் கே.எஸ்.அப்பாஸ் இல்லத்தில் இன்று (15.09.2011) காலையில் அத்துமீறி தீயநோக்கத்துடன் மர்ம நபர்கள் நுழைந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை காப்பாற்ற அப்பாஸ் கடுமையாக போராடி வருகிறார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்............. read more

No comments:
Post a Comment