இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா உறுதியளிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவுள்ள எந்தவொரு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இலங்கைக்கு
ஆதரவளிக்க சீனா உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழியை சீன ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ பிரதமர் டி.எம்.ஜயரட்ணவிடம் தெரிவித்துள்ளார்.............. read more
No comments:
Post a Comment