Translate

Sunday, 11 September 2011

‘உண்டியல்‘ நிலையங்களுக்கு தடை - அதிரடி நடவடிக்கையில் சிறிலங்கா அரசு


வெளிநாட்டு பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் முகவர் நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா பொலிஸ்மா அதிபர் நிகால் இலங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் தமது உறவினர்களுக்கு இந்த நிலையங்களின் ஊடாக பணம் அனுப்புவதை தடுக்கவே சிறிலங்கா அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.......... read more 

No comments:

Post a Comment