Translate

Sunday, 11 September 2011

நான் இறந்து விட்டால் உடல் மீது புலிக்கொடி போர்த்துங்கள்- இயக்குனர் மணிவண்ணன் உருக்கம்


இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடி போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் கோரியுள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.
அதன் போது உரையாற்றிய இயக்குனர் மணிவண்ணன்,............. read more 

No comments:

Post a Comment