மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 11 September 2011
அரசியல் தலைமைத்துவமும் ஹசாரே போன்றவர்களும் இலங்கைக்குத் தேவை! _
இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு சமூகப் பிரச்சினைகளைகளைய வலுவான நிர்வாகமும் பொதுமக்கள் கட்டமைப்பும் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது கிரெளவ்ன்ட் வியூ இணையத்தளம் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
போருக்கு பின்னர் இலங்கையில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக வடக்குகிழக்கில் பெண்கள் மீது வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ மயப்படுத்தப்பட்ட ‹ழ்நிலையிலேயே இந்த வன்முறைகள் இடம்பெறுகின்றன .............. read more
No comments:
Post a Comment