Translate

Thursday, 22 September 2011

மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்காத கனடா எப்படித் தீர்மானம் கொண்டுவர முடியும்?


மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்காத கனடா எப்படித் தீர்மானம் கொண்டுவர முடியும்?
தமிழ்வின், யாழ் இணையம், செய்தி இணையம், அதிர்வு இணையம் என்பவற்றில் கனடாபற்றி வந்த செய்திகள் ஒரு சில தான்தோன்றிகளினால் கட்டிவிட்ட கதைபோல் இருக்கின்றது. ஏனெனில் மனித உரிமைச்சபையில் தற்பொழுது கனடா அங்கத்துவம் வகிக்கவில்லை. இப்படி இருக்கும்போது எப்படி கனடாவினால் தீர்மானம் கொண்டுவரமுடியும்? இப்படியொரு தீர்மானம் வந்தால் அது நாங்கள் செய்தபுண்ணியம். வருமா????????????????
கணபதி
 பி.கு; 2012 ல்தான் கனடா மனித உரிமைச் சபையில் பங்கு வகிக்கும்
அங்கத்துவ நாடுகளின் விபரம்;
UruguayHer Excellency Mrs. Laura DupuyLasserre, Presidentmission.uruguay@urunugi.ch

H.E. Ms. Gulnara ISKAKOVA (Kyrgyzstan), Vice-President and Rapporteurkyrgyzmission@bluewin.ch
H.E. Mr. András DÉKÁNY (Hungary) Vice President gva.missions@kum.hu
H.E. Mr. Anatole Fabien Marie NKOU (Cameroon), Vice-Presidentmission.cameroun@bluewin.ch
Other Members

No comments:

Post a Comment