Translate

Friday, 16 September 2011

சில அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது தமிழ்ப் பழமொழிகள் தான்

சில அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது தமிழ்ப் பழமொழிகள் தான் ஞாபகம் வருகிறது அது இவை தான்.

பல நாள் தீருடன் ஒரு நாள் பிடுபடுவான் - கருனாநிதி.

சோளியன் குடுமி சும்மா ஆடுமா? - சோனியா.

குரைக்கிற நாய் கடிக்காது – சுப்பிரமணிய சுவாமி.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன? – தங்க பாலு

நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான் – ப.சிதம்பரம்.

No comments:

Post a Comment