Translate

Friday, 16 September 2011

வணக்கம்

By Nedunkerny Periyakulam


வணக்கம்
தமிழ்
நாங்கள் என்ன பேசுகின்றோம்
புரியவில்லை உளவுகாலத்தில்
நித்திரை கொன்றோம்
நாற்று நாடும் காலத்தில்
உழவுக்குப் போனோம் 



எப்போ அறுவடை செய்ய வேண்டுமோ
அப்போது விட்டுவிட்டு
சந்தையிலே யாபாரி எடுத்த பொருளை
விக்க வேண்டும் என்றால்
வேசி விலைதான் செய்ய வேண்டும்

அதைத்தான் என் யாழ் சமூகத்திடம்
செய்ய சிங்கள முதலைகள் சட்டம்
திணிக்கப்பட்டுள்ளது

எனவே எப்பவும் தன இனம் தன மொழி
தன்னாடு என்ற எண்ணம் இருக்கும்போதே
அங்கே நல்லாட்ச்சி நடைபெறும்

ஆனால் சிங்களம் தமிழரை நாய்களைப்போல்
1958 இல் இருந்து காடையர் வரிசைப்படி
கற்பழிப்பு கடத்தல் கொலை கிராமங்கள்
முற்றுமுழுதாக சுற்றிவளைப்பு பின் அழிப்பு

எந்த நேரமும் தமிழனுக்கு சிங்கள நாய்களால்
ஆபத்தே அதை மீட்க்க வந்த போராளிகளைக்
கூட சரியாக நாம் புரிந்து கொண்டு முழு தமிழரும்
கைகோர்த்து நின்றிருப்பின் இன்றைய
புலம்பலுக்கு தேவை இருந்திருக்குமா ?

அடுத்தது யாழ்ப்பாணத்தில் மாணவருக்கு
குடிவகைகளையும் மற்றும் மாதுக்களையும்
வினியோகம் செய்வது சிங்கள உளவுப்படையும்
சிங்கள ராணுவமும் ஒட்டுக்குழுக்களுமே

இப்போது யாரிடம் சென்று முறையிடுவீர்கள் ?
கொலை செய்யப்பட்டவன் குற்றவாளிக்
கூண்டிலும் கொலை செய்தவன் நீதிபதியாகவும்
இருக்கும் ஒரே இடம் சிங்கள லங்க்காவே

No comments:

Post a Comment