Translate

Sunday, 11 September 2011

மகிந்தா அமெரிக்கா பயணம் கைது செய்ய படலாம் ?


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா. பொது பேரவையின் அறுபது-ஆறு கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்கின்றார் .
அமெரிக்கா மீள் வந்தால் அவரை கைது செய்ய மூன்று தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்து பல மில்லியன் ரூபாக்கள் மகிந்தா வழங்க வேண்டும் என கூறியநிலையில்  மீள் துணிகரமாக அமெரிக்கா செல்கின்றார் .
பிரித்தானியாவில் தமிழ் மக்கள் இவரை ஓட ஓட விரட்டியது போல அங்கும் நடைபெறுமா அல்லது கைது செய்ய படுவாரா?????????......   read more 

No comments:

Post a Comment