புலம்பெயர்வாழ் தேசங்களில் தமிழீழ மக்களிடையே குழப்பம் விளைவித்து, தமிழீழ தேசிய எழுச்சியை சிதைக்கும் நடவடிக்கைகளில் சமூக விரோதிகளை சிங்கள அரசு களமிறக்கியிருப்பதை உறுதிப்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள் பிரித்தானிய ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
பிரித்தானிய தலைநகர் இலண்டனுக்கு வெளியேயுள்ள நோர்த்ஹாம்ப்ரன் பகுதியில் அமைந்திருக்கும் பல்பொருள் மொத்த விற்பனை நிலையம் ஒன்றை 2010 சனவரி மாதம் கொள்ளையிட்டு அங்கிருந்த ஐந்து இலட்சத்து பதினெட்டாயிரம் பவுண்கள் பெறுமதியான பொருட்களை சூறையாடிய குழுவொன்று, இவ்வாரம் நோர்த்ஹாம்ப்ரன் குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இணங்க கூண்டோடு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே இவ்வுண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது............ read more

No comments:
Post a Comment