வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் நிர்வாணமாக அவள் ஓடியது.ஈழத்தில் இதை போல எத்தனை கொடூரங்கள் நடந்தும் அமைதியாக இருக்கும் சர்வதேசம்.................
No comments:
Post a Comment