இரவுநேர களியாட்ட விடுதியில் லியாம் பொஃகஸ் பெண்களுடன் ஆடினாரா ?
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொஃக்ஸ் அவர்கள் தனது அமைச்சர் பதவியை இம்மாதம் ராஜினாமாச் செய்தது யாவரும் அறிந்ததே. இலங்கையின் உற்ற நண்பராண இவர் கடந்த 10 வருடங்களில் 14 தடவை இலங்கை சென்றதும் அப்படிச் செல்லும் வேளை தனது உற்ற நண்பரையும் அழைத்துச் செல்வதும் வழக்கம்.இவர்கள் இருவரும் கொழும்பில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றிற்குச் சென்றதாகவும் அங்கே இருந்த பெண்களோடு ஆடியது மட்டுமல்லாது அவர்களைக் கட்டிப்பிடித்ததாகவும் சில செய்திகள் கசிந்துள்ளது. இதனை இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் படம் எடுத்துள்ளதாகவும் அதன் பின்னரே அவர் மேலும் இலங்கைக்கு உதவவேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது........ read more
No comments:
Post a Comment