
இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது.
குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால் இன்னும் சில மணி நேரங்களில் இது தொடர்பான மேலதிக செய்திகள் இணைக்கப்படும்.
No comments:
Post a Comment