
கிராமம் தோறும் மக்களை அங்கத்தவர்களாகக் கொண்ட சிவில் பாதுகாப்பு குழு அமைக்கும் செயற்பாட்டின் போதான முறைகேடுகளை சுட்டிக்காட்டிய பிரதேச செயலகர்களை கடும் தொனியில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த, யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்பதேவா உள்ளிட்ட சிறீலங்கா பொலிஸ் உயரதிகாரிகள் மிரட்டிய சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோர் முன்னிலையில் பொலிஸ் அதிகாரிகள் பிரதேச செயலர்களை கடும் தொனியில் மிரட்டியதால் கூட்டத்தில் பங்குகொண்ட அரச திணைக்கள் அதிகாரிகள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.................. read more
No comments:
Post a Comment