Translate

Tuesday, 25 October 2011

கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் எம்மை ஒன்றும் பாதிக்காது: பாலித கேகன்ன


Panki- kekanna
கூட்டமைப்பு அமெரிக்காவிற்கு வரப்போவதாகவும் அங்கு பான் கி மூனையும் ஹிலாரி கிளிங்டனையும் சந்திக்கப்போவதாகவும் செய்திகள் கேல்விப்பட்டேன். ஆனால் நான் அறிந்தவரை அவ்வாறான சந்திப்புக்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. அது தொடர்பில் எனக்கு ஐ. நா. வட்டாரங்கள் தெரியப்படுத்தவில்லை எனவும் கூறியுள்ளார் பாலித கேகன்ன.
.
அவ்வாறு நடந்தாலும் அது சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஒருபோதும் பாதிக்காது எனவும் கூறியுள்ளார் பாலித கேகன்ன

No comments:

Post a Comment