Translate

Monday, 10 October 2011

இந்திய தேசியம் தமிழர்களுக்கு நீதி வழங்காது – பெரியார் திராவிடர் கழகம்

இந்தியா – தமிழர்களின் உணர்வுகளை, உரிமைகளை ஒருபோதும் மதிக்காது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு துணை நின்ற இந்திய ஆட்சி, இப்போது மூன்று தமிழர்களையும் தூக்கிலிடத் துடிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து, காங்கிர° தலைமையில் நடக்கும் இந்திய ஆட்சி, தனது முடிவை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. .............. read more 

No comments:

Post a Comment