ஒரு குடையின் கீழ் மாவீரர் நாள் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது.வெற்றி பெற்றால் அனைவருக்கும் சந்தோஷமே. |
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் புலம்பெயர் தேசத்தில் பலவிதமான பதிவி போட்டிகளும்,ஒருவருக்கு ஒருவர் துரோக பட்டம் கட்டும் கலாச்சாரமும்,இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டார்கள் என்ற முழுமையான ஆதாரங்கள் அற்ற பித்தலாட்டங்களும் தொடர்ந்த வண்ணமிருந்தது. |
மேலும் வாசிக்க... |
No comments:
Post a Comment