போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் வீரப்பனாரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த தமிழச்சி அமுதா நம்பி , வெள்ளக்கோவில் சியாமளா தேவி சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் வழக்குரைஞர் ராசா, சிவகுமார், மேட்டூர் மணிவேல், அம்மாபேட்டை கண்ணன், இடைப்பாடி சீராளன், இணையம் சிவா, மேச்சேரி அருண், ஓமலூர் ரமேசு, தொட்டில்ப்பட்டி முருகேசன், புதுச்சாம்பள்ளி செயபிரகாசு, புதிய பேருந்து நிலையம் தம்கவேலு, அண்ணாதுரை, மேட்டூர் கண்ணன், துரைசாமி, முரளி, மோகன் , தங்கவேல், ஈரோடை மாவட்டம் கவுந்தபாடி பேரறிவாளன் மற்றும் கேவை மாவட்டத்தை சார்ந்த சரண் உள்ளிட்ட தமிழர்கள் ஏராளமானோர் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment