Translate

Tuesday, 25 October 2011

கொச்சி வந்த விஜய்- பெருமளவில் திரண்டு வந்து வரவேற்ற ரசிகர்கள்


வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக கொச்சி வந்த நடிகர் விஜய்யை பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளாவில் விஜய்க்கும் அதிக ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
வேலாயுதம் எப்படி வந்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது நானே எனது படத்தைப் பற்றி பெருமையாக சொல்ல விரும்பவில்லை. மக்கள்தான் படத்தைப் பார்த்துச் சொல்லனும் என்றார் விஜய்..........read more

No comments:

Post a Comment