Translate

Sunday, 27 November 2011


யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2011 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா!! (பட இணைப்பு & வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2011 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 23.11.2011 அன்று பி.ப 3 .30 மணியளவில் ஞான வைரவ பெருமானுடைய  வழிபாடுடன் ஆரம்பமாகியது. 

தொடர்ந்து ஆசிரியர் கழகத்தினது தேநீர் உபசாரம் இடம்பெற்றது. பின் அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு.கா.குகபாலன் அவர்களும் பாரியாரும் பான்ட் வாத்தியங்கள் முழங்க ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் புடைசூழ மண்டபத்துக்கு அழைத்து வரபட்டனர். .......... read more 

No comments:

Post a Comment