மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 21 November 2011
பற்றாக்குறை 468.9 பில்லியன் ரூபா _
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறை 468.9 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1106.1 பில்லியன் ரூபாவாக இருக்கின்ற அதேவேளை மொத்த செலவீனம் 1594.9 பில்லியன் ரூபாவாகும். __
No comments:
Post a Comment