கடனட்டை மோசடி: மன்னாரைச் சேர்ந்த ஐவர் கைது
இந்தியாவில் வைத்து கடனட்டையில் மோசடி செய்ததாக மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40.4 லட்சம் இந்திய ரூபாவும் போலி கடனட்டைகள் பலவும் மீட்கப்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்............ read more
No comments:
Post a Comment