35 சிங்கள கைதிகள் நேற்று முன்தினம் அனுராதபுர சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ் போராளிகள் மற்றும் பொதுமக்களின் பகுதிக்குள் வந்தனர். 27 ஆம் திகதி மதியம் 2.30 இற்கு வந்த இவர்கள். சிறைக்குள் இருந்த 65 குறித்த போராளி,பொதுமக்களை வெளியே இழுத்துச்சென்றனர். அங்கு ஒரு மைதானத்தில் விட்டு அவர்களை நிர்வாணமாக்கினர். கொட்டும் மழையில் அவர்களை நிர்வாணமாக்கி பின்னர் முட்டுக்காலில் இருத்திவிட்டு இன்று உங்கள் லொக்காவின் நினைவு நாள் என தூஷணத்தால் தூற்றினர். பின்னர் தம்மை மண்டியிட்டு வணங்குமாறு கால்களால் உதைத்தும் உள்ளனர் சிங்கள இனவெறி காடையர்கள். ஆனால் இனவெறியன் மஹிந்தவின் அரசவையில் இருக்கும் சிறைச்சாலை அமைச்சர் அப்படி ஒன்றுமே நடக்கவில்லை என அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளான்............. read more
No comments:
Post a Comment