ஆட்கள் காணாமல் போதல் சம்பவங்கள் தீர்க்கப்படாத நாடுகளில் பட்டியலில் சிறீலங்கா இரண்டாவது இடம் வகிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சித்திரவதை சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் அண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் சிறீலங்காவிற்கான நிபுணர் யோலண்டா பொஸ்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.......... read more
No comments:
Post a Comment