வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசு பக்கம் தாவ உள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.
அரச தரப்பு முக்கியஸ்தர்களுக்கும், கட்சி தாவ உள்ளோர்களுக்குமிடையே இடம்பெற்ற பேச்சுகள் சுமுகமாகவும் சாதகமாகவும் முடிவடைந்துள்ளன என்று அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன............. read more
No comments:
Post a Comment