தென் சூடானைபோல் எங்கள் ஈழத்திலும் ஜனநாயக வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது. ஈழத்தில் உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலபடுத்தவேண்டும் . புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை பல படுத்துவோம்.
நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு அமைய எமது அரசியல் போராட்டத்தை தொடருவோம். முன்பு எப்போதும் இல்லாதவரு இன்று நம் மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். உணர்வோடு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் புறிந்து கொண்டதால்தான். நாடு கடந்த அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளது.
புலிகள் மீண்டும் வருவார்கள். ஆயுத போராட்டம் தான் ஒரே தீர்வு யுத்தம் ஆரம்பிக்கும்! என்று சிலபுத்தி ஜீவிகள் பிரஜ்சாரம் செய்கிறார்கள். இதற்காக பணம் கூட வசூலிக்கிறாங்க. இப்படி வீர வசனம் பேசி மக்களை திசை திருப்புறாங்க. நாம் இந்த மாறி வீர வசனம் பேசி மக்களை திரட்டலாம். ஆனால் சாத்தியம் ஆகாது.
நாம் இந்த என்னத்தில் இருந்து மாற வேண்டும். காரணம். இதை கொஞ்சம் தொலைநோக்கு சிந்தனையோடு நாம் யோசிக்க வேண்டும். .. பல நாடுகளில் புலிகளை தடை செய்து இருக்கிறார்கள். சர்வதேசத்தை பகைத்து கொண்டு. போராளிகள் எந்த நாட்டிலும் ஒன்று கூட முடியாது. ஆயுத கொள்வனவும் செய்ய முடியாது. ஒரு வேலை தலைவர் வந்தால் சர்வதேசம் அவரை உடனே அவரை கைது செய்யும் எங்கிருந்தாலும். சர்வதேச விசாரணைக்கு உள்ளாக வேண்டும் தலைவர். சர்வதேச நாடுகள் புலிகல் மீதான தடைகளை நீக்கி. இவர்கள் ஒரு போராளிகள் என்று அறிவிக்க வேண்டும். இது நடந்தால் யுத்தம் சாத்தியமாகும்,
மீண்டும் ஒரு யுத்தம் நடக்க வைப்பே இல்லை. அந்த காலம் வேறு இந்த காலம் வேறு. அதற்கான தலமும் இப்ப இல்லை நம்மிடம். இந்தியாவும் இலங்கையும், பக்கத்து நாடுகளும், தெளிவாக உள்ளது, மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் வரமால் இருக்க. இவர்களின் கண்காணிப்பில் ஈழம் இருக்கிறது. இவர்கள் ஆதரவு இல்லாமல் அங்கே ஒன்னும் பண்ண முடியாது.
இந்த காலத்தில் ஒரு நாட்டோடு யுத்தம் செய்வது என்பது சாதாரண விடயம் அல்ல .நமக்கு முப்படைகளும் வேண்டும் குறைந்தது 2, 3 லட்சம் ராணுவம் வேண்டும். அவர்களுக்கு இருப்பிடம் வேண்டும் பயிற்சி அழிக்க வேண்டும், ஆயுதம் கொள்வனவு செய்ய வேண்டும். கண்டிப்பா அதற்கு பக்கத்து நாடுகளின் உதவி வேண்டும் சில நாடுகளின் உதவியும் வேண்டும். அது புலிகளுக்கு சாத்தியம் இல்லை.
யுத்தம் என்று வந்து விட்டால் மக்கள்ளின் உயிரிழப்பை தவர்க்க முடியாது . அப்படியே யுத்தம் நடந்தால் எங்கே நடக்கும். நம் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தான் நடக்கும். அப்போ யார் சாவார்கள் மீதி இருக்கும் நம் மக்கள்தான் சாவார்கள். இது தேவையா. இதே வேதனையை அந்த மக்கள் மீண்டும் பெற வேண்டுமா? இந்த சூழ்நிலையில் ஆயுத போராட்டம் சாத்தியம் இல்லை. எனவே நாம் இந்த மாறி வீர வசனம் பேசி மக்களை திசை திருப்பாமல். ஆயுதத்தை வைத்து விட்டு அரிவாயுதத்தை எடுப்போம்.
நாம் இனி செய்ய வேண்டியது. போர் குற்றம் விசாறிக்க படவேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அடுத்து தென் சூடானைபோல் எங்கள் ஈழத்திலும் ஜனநாயக வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கு நாம் சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது. ஈழத்தில் உள்ளவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலபடுத்தவேண்டும் . புலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை பல படுத்துவோம்.
நாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு அமைய எமது அரசியல் போராட்டத்தை தொடருவோம். முன்பு எப்போதும் இல்லாதவரு இன்று நம் மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். உணர்வோடு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் புறிந்து கொண்டதால்தான். நாடு கடந்த அரசாங்கத்தை அங்கீகரித்துள்ளது. புலி கோடியை அங்கீகரித்துள்ளது. இதற்கு ஒரு உதாரணம் சொள்ளல்லாம்.
அண்மையில் ராஜபக்ச சொல்லி இருந்தான்
புலிகல் இருந்தபோது புலிகளை ஆயுதத்தால் எதிர் கொண்டு புலிகளை அழித்தோம். அப்போது அது கஷ்டமா இருந்தது. இப்போ அதைவிட கடினமான செயல் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை தடுப்பதுதான். ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்போ புலிகளை அழிக்க ஆயுதம் எடுத்தோம் .இப்ப புலம்பெயர் தமிழர்களை அடக்க அறிவாயுதம் எடுத்து போர் செய்ய வேண்டி இருக்கு இந்த போர்தான் கடினமா இருக்கு. இதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று சொல்லி இருந்தான்.
சர்வதேசம் எங்களை காட்டி கொடுத்திருக்கலாம். செய்யவில்லை ஏன் எங்கள் அரசியல் போராட்டங்களை ஆதரிக்கிறார்கள். இப்ப இந்த நேரத்தில் நாம் ஆயுத போராட்டதிற்கு ஆசை படலாமா? அந்த எண்ணம் வரலாமா ?

No comments:
Post a Comment