அனைத்து ஊடகங்களும் வெளியிடுமாறு வேண்டுகின்றோம்…
ஈழத் திரைத்துறை கலைஞர்களால் “வாக்குமூலம்” எனும் குறும்படம் கார்த்திகை 27 2011 இல் வெளியிடப்பட்டது. இக் குறும்படமானது தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற “ஆனந்தவிகடன்” வார இதழில் வெளிவந்த ஒரு போராளியின் கடிதத்தை அடிப்படையாக கொண்டது. நெஞ்சை உலுப்பும் காட்சிகளைக் கொண்ட இத் திரைப்படத்தை 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பார்க்கவேண்டாம். எமது விடிவிற்காய்ப் போராடி இறுதியில் கைதாகி தற்போது கடும் சித்திரவதைகளை அனுபவித்து வரும் எம் தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கதை இது.
No comments:
Post a Comment