“தமிழ் மக்கள் - நாடு கடந்த அரசியல்” நுால் அறிமுக நிகழ்வு
“தமிழ் மக்கள் - நாடு கடந்த அரசியல்” என்ற எனது கட்டுரைத் தொகுப்பு நுால் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 2012, தை மாதம் 7ஆம் தேதி(சனிக்கிழமை) பிற்பகல் 3.30மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சமூக, அரசியல், கலை, இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு தோழமையுடன் வேண்டுகின்றேன்.
ந.முரளிதரன்
No comments:
Post a Comment