தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை- சிறிதரன் எம்.பி. _
தென்பகுதி தலைவர்களிலோ நல்லிணக்க ஆணைக்குழுவிலோ உள்ளக விசாரணைகளிலோ நம்பிக்கை கொள்ள முடியாதெனத் தெரிவித்த கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி. 1956 முதல் முள்ளிவாய்க்கால் வரையிலான தமிழர் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றே தேவை என்றும் வலியுறுத்தினார்.............. read more
No comments:
Post a Comment