சேலம் மாவட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு சாதகமாக இருந்த ஒரே ஊராட்சி ஒன்றியதின் தலைவர் பதவிக்கான வாய்ப்பையும் பா.மா.க தவறவிட்டது. அதே நேரத்தில் எதிர் கட்சிகளாக இருக்கும் தி,மு.கவும், அதிமுகவும் ஒரே வேட்பாளரை ஆதரித்தது அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
நங்கவள்ளி கடந்த முறை தலைவர் தேர்தலில் உறுப்பினர்கள் வாக்களித்த வாக்கு சீட்டில், பேனா மை கொட்டியிருந்ததால் ஒத்திவிவைக்கப்பட்ட தேர்தல் நேற்று நடந்தது, மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்ட இந்த ஒன்றியத்தில், பா.மா.கவுக்கு 5 உர்ப்பினர்களும், மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், தி.மு.கவுக்கு 2 உறுப்பினர்களும், அ.தி.மு.கவில் ஒருவரும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் இருக்கிறார்கள்.
பா.ம.க,வில் தலைவர் பதவிக்கு பாலசுப்ரமணியமும், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்டு கட்சயின் சார்பில் ஜீவானந்தமும் போட்டியிட்டனர். இதில் ஜீவா ஆறு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.மா.க,வை ஒழிப்பதில் தி.மு.க,வும் அ.தி.மு.க,வும் கூட்டு சேர்ந்துள்ளது.
இது போலவே முல்லை பெரியாறு அணை பிரச்சனையிலும் ஓன்று சேர்ந்தால் நல்லது.

No comments:
Post a Comment