Translate

Wednesday, 14 December 2011

ஸ்ரீரங்கா சுமந்திரன் மோதல்: கைகொட்டிச் சிரித்த சிங்களம் !

எதிரணியில் அருகருகே அமர்ந்திருக்கும் தமிழ் உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்பட்டதுடன் இருவரும் ஒருவரையொருவர் வசைபாடி திட்டி தீர்த்துக் கொண்டிருந்தனர். இதனை அவையில் இருந்த இரு தரப்பினரும் வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தனர்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வெகுஜன ஊடக தகவல் அமைச்சு மீதான குழு நிலை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீரங்கா எம்.பி.க்கும் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரனுக்கும் இடையிலேயே வாய்ச்சண்டை ஏற்பட்டது. ஸ்ரீ ரங்கா எம்.பி. தனதுரையில்:.......... read more 

No comments:

Post a Comment