சர்வதேசத்தின் கேள்விகளுக்கு இலங்கை பதில் சொல்லியே தீர வேண்டும் - சபையில் சம்பந்தன் சத்தம்!
சர்வதேச சமூகத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் பதில் சொல்லியே தீர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்றில் இன்று (14) உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,.................. read more
No comments:
Post a Comment