நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் அம்பேத்காரின் 55-வது நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும்,........... read more

No comments:
Post a Comment