இலங்கையில் இராணுவத்தினர் குற்றமிழைத்தனர் என்பதை, ஜனாதிபதி நியமித்த நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தி உள்ளதால் மனித உரிமை மீறல்கள் குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள மனித உரிமைக் குழுக்கள், போர்க் காலத்தில் இடம் பெற்ற குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்க நல்லிணக்க ஆணைக்குழு தவறிவிட்டமையானது சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளன................... read more
No comments:
Post a Comment