காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களைப் பகிருமாறு தாம் விடுத்துள்ள கோரிக்கை சிறிலங்கா அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து பேச்சுக்களை நடத்துவதா என்று தாம் முடிவு செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட முன்வருமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த வேண்டுகோள் குறித்து கருத்து வெளியிட்ட போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.............. READ MORE

No comments:
Post a Comment