இந்தியாவின் அதிகாரப்பகிர்வு முறையை ஏற்க முடியாது
இந்தியாவின் அதிகாரப் பகிர்வு முறையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியுள்ளார்.வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து காவல்துறை அதிகாரங்களுடன் கூடிய அரசு ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைகிறது.............. READ MORE
No comments:
Post a Comment