திருகோணமலை நகர் பகுதியிலுள்ள இந்து மயானத்திற்குள் உள்ள கட்டிடத்தில் தொடர்ச்சியாக விபச்சாரங்கள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
இந்து மயானத்தில் பிச்சைக்காரர்கள் மாதிரி நடித்துக்கொண்டு கட்டிடத்திற்குள் விபச்சராம் ஒரு கிழட்டுப் பெண்ணின் வழிகாட்டலினால் நடாத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் விபச்சாரத்தை கட்டுப்படுத்த இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நகர சபைக்கு சொந்தமான இந்தமயான கட்டிடம் தற்போது விபச்சார விடுதியாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது............... read more
No comments:
Post a Comment