Translate

Wednesday, 21 December 2011

வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது!


வட மாகாண சபைத் தேர்தலை புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்குச் சமமானது!
news
 நக்கீரன் (கனடா)
தமிழ்த் தேசியத்தினது வாழ்விலும் எதிர்காலத்திலும் அக்கறையுள்ள தமிழ் சிவில் சமூகம் என்ற அலங்காரப் பெயரில் ஒரு விண்ணப்பம் வெளிவந்துள்ளது. அதில் பல பெயர்கள் காணப்படுகின்றன. பெரும்பான்மையினர் வண. பிதாக்கள் மற்றும் வைத்திய கலாநிதிகளது பெயர்களாகும். எது எப்படியோ தமிழ் மக்களது அரசியல் தீர்வு பற்றி இந்த தமிழ் சிவில் சமூகம் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கது............. read more 

No comments:

Post a Comment