சுவாமி விவேகானந்தரின் வழியில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சுமார் ஏழாண்டு காலமாக பல அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் அவர்கள் இன்று 12.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து நிரந்தரமாக இந்தியாவை நோக்கி இராமகிருஷ்ன மிஷனின் தலைமை மடமான வேலூர் மடத்திற்கு பயணமானார்............ read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 21 December 2011
சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் மட்டக்களப்பிலிருந்து வேலூர் மடத்திற்கு திரும்பினார்!
சுவாமி விவேகானந்தரின் வழியில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சுமார் ஏழாண்டு காலமாக பல அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சுவாமி ஸ்ரீமத் ஞானமயானந்த ஜீ மகராஜ் அவர்கள் இன்று 12.30மணியளவில் மட்டக்களப்பிலிருந்து நிரந்தரமாக இந்தியாவை நோக்கி இராமகிருஷ்ன மிஷனின் தலைமை மடமான வேலூர் மடத்திற்கு பயணமானார்............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment