மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் வழமைக்கு மாறாக கன மழையும் காற்றும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கருத்தில் எடுத்து மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன............ read more
No comments:
Post a Comment