இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக லண்டன் ரெலிகிராப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவத்தில் முக்கிய பதவி வகித்து தற்போது பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் இந்தத் தவவலை வெளியிட்டுள்ளார்.
தகவலை வழங்கிய இராணுவ உயரதிகாரி, ஓர் மேஜர் ஜெனரல் எனத் தெரிவிக்கப்படுகிறது......... read more
No comments:
Post a Comment