Translate

Monday, 19 December 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை முற்றாக நிராகரிக்கின்றோம் - தமிழ் தேசிய மக்கள் முன்னணி :


கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கையினை  தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிக்கின்றது. அவ்வறிக்கை ஏற்றக்கொள்ளப்படமுடியாததொன்றுமாகும்.
 
இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டபோதே தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது............. read more

No comments:

Post a Comment