மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பனி கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகமுக்கியமாக ஒரு தொழிற்சாலையாகும். இது கடந்த காலங்களில் 3000க்கு மேற்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய அரசாங்கத்துக்கு பெரும் இலாபத்தை ஈட்டிக் கொடுத்த நிலையில் இதன் உதவி மூலமே எம்பிலிபிட்டிய கடதாசி ஆலை உருவாக்கப்பட்டது............. read more
No comments:
Post a Comment