தென்மேற்கு லண்டனில் அமைந்துள்ள மேர்ட்டன் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேணல் கிட்டு, லெப்டினன் கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றொசான், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப்டினன்ட் அமுதன், லெப்டினன்ட் தூயவன், லெப்டினன்ட் நல்லவன் ஆகியோர், மற்றும் இந்த மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர மறவர்கள் மக்களால் நினைவேந்தப்பட்டனர்........ read more
No comments:
Post a Comment